#dineshkarthik<br /><br />தினேஷ் கார்த்திக் ஒரு போராளி.. விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனி முத்திரை பதித்தவர். எத்தனையோ அவமானங்களையும், அழுத்தங்களையும் சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்து சாதனை படைத்த வித்தியாசமான வீரர்.<br /><br />Dinesh Karthik has turned 35 years today